ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கடந்த ஆண்டு, ஹாலிவுட் படமான டிரிபிள் எக்ஸ் ரிட்டன் ஆப் எக்ஸாண்டர் கேஜ் என்ற படத்தில் நடித்தார். இதில் அவருடன் வின் டீசல், டோனி யென், கிரிஷ் நடித்தனர். டி.ஜே.கார்சோ இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு வெளியான இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் டிரிபிள் எக்ஸின் அடுத்த பாகத்திலும் தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் தீபிகா கையெழுத்திட்டிருக்கிறார். இந்த தகவலை படத்தின் இயக்குனர் டி.ஜே.கார்சோ வெளியிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதிலும் வின் டீசல், சாமுவேல் ஜாக்சன், டோனி யென் நடிக்கிறார்கள்.