Advertisement

சிறப்புச்செய்திகள்

சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தாடிக்காகக் காத்திருக்கும் ஷாகித் கபூர்

22 ஆக, 2018 - 13:14 IST
எழுத்தின் அளவு:
Shahid-kapoor-wait-for-beard

2017ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'அர்ஜுன் ரெட்டி' படம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலையும் அள்ளிக் குவித்தது. அந்தப் படத்தின் வெற்றியும் வரவேற்பும் இந்தியத் திரையுலகத்தையே ஆச்சரியப்பட வைத்தது. தமிழில் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்க ரீமேக் ஆகி வரும் படம் அடுத்து ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்க ரீமேக் ஆக உள்ளது.

தெலுங்கில் படத்தை இயக்கிய சந்தீப் வங்கா ஹிந்தி ரீமேக்கை இயக்க உள்ளார். 'அர்ஜுன் ரெட்டி' படத்தைப் பற்றி ஷாகித் வியந்து பேசியுள்ளார். “வழக்கமான பார்க்கும் படங்களிலிருந்து மிகவும் வேறுபட்ட ஒரு படமாக 'அர்ஜுன் ரெட்டி' படம் இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அப்படத்தை மிகவும் அற்புதமாக உருவாக்கியிருந்தார்கள்.

நான் எப்படி நடிப்பேன் என்று தெரியவில்லை, ஆனாலும் முயற்சிப்பேன். எனக்குக் கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது. விஜய் தேவரகொன்டா எமோஷனல் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இயக்குனர் மிகவும் இயல்பாகவும் நேர்மையாகவும் படத்தை இயக்கியுள்ளார். இப்போது படத்திற்காக நான் தாடி வளர்த்து வருகிறேன். இந்த மாதமே படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்றிருந்தோம். ஆனால், இயக்குனர் என்னுடைய தாடி இன்னும் வளர வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதனால், படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் இறுதியில் ஆரம்பிக்க உள்ளோம்,” என்று கூறியுள்ளார்.

விஜய் தேவரகொன்டா நடித்து கடந்த வாரம் வெளியாகியுள்ள 'கீதா கோவிந்தம்' படமும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதனால், அந்தப் படத்தின் ரீமேக் உரிமைக்கும் தற்போது கடும் போட்டி ஏற்படலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in