தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில், ஒவ்வொரு நடிகையும், தங்களுக்கு எது சாதகமான அம்சமாக தோன்றுகிறதோ, அதையே, ஸ்டைலாக பின்பற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சோனாக் ஷி சின்காவுக்கு, தன் தலைமுடி மீது, கொள்ளை பிரியம். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, தலைமுடியை விதம் விதமாக அலங்கரிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சோனாக் ஷியின் ஹேர் ஸ்டைலை பார்த்து, சக நடிகையர் வயிற்றெரிச்சலுடன் புலம்புவதும் உண்டு.
சோனாக் ஷி சின்காவின் தீவிர ரசிகர்கள் சிலர், அவர், 50 விதமான ஹேர் ஸ்டைலுடன் தோன்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில்,'பாலிவுட் நடிகையர் பலர், சோனாக் ஷி சின்காவை பார்த்துத் தான், தங்கள் ஹேர் ஸ்டைலை அலங்கரிக்கின்றனர்' என, பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட சோனாக் ஷி,'எனக்கு இப்படிப்பட்ட ரசிகர்களா...' என, ஆனந்த கூத்தாடுகிறார்.