தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "மதிப்பிற்குரிய கருணாநிதிக்கு பிரார்த்தனை கலந்த இரங்கல். சாத் ஹிந்துஸ்தானி படத்திற்காக முதல் தேசிய விருதை அவர் கையால் தான் வாங்கினேன். அப்போது அந்த விழா சென்னையில் நடந்தது. அவர் முதல்வராக இருந்தார் என டுவிட்டரில் பதிவிட்டு நினைவு கூர்ந்துள்ளார்.