Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனுமதியின்றி வீடியோ எடுத்த ரசிகையை தாக்கிய ரன்வீர் - தீபிகா

04 ஆக, 2018 - 17:40 IST
எழுத்தின் அளவு:
Deepika---Ranveer-attack-a-woman,-take-a-video-without-permission

இன்னும் தங்களை அதிகாரப்பூர்வமான காதலர்களாக அறிவித்துக் கொள்ளவில்லையே தவிர பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் பல நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வருவது தான் வழக்கம். இப்போது படப்பிடிப்புக்கு ஒய்வு கொடுத்துவிட்டு பாரிஸில் விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர் இருவரும்..

சமீபத்தில் புளோரிடா நகரில் கைகோர்த்துக் கொண்டு சுற்றி திரிந்த இவர்களை, ஸைனப் கான் என்கிற ரசிகை ஒருவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, அதை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை எடுத்ததற்காக ரன்வீரும், தீபிகாவும் தன்னை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஆனாலும், இவர், இருவரின் ரசிகர்களும் அனுமதியின்றி அவர்களை வீடியோ எடுத்ததற்காக வசைபாடி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சோனாலியின் உடல்நிலை தேறி வருகிறதுசோனாலியின் உடல்நிலை தேறி வருகிறது கைத்தறி பிரச்சாரம் தொடங்கும் வருண், அனுஷ்கா கைத்தறி பிரச்சாரம் தொடங்கும் வருண், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
08 ஆக, 2018 - 10:05 Report Abuse
Mirthika Sathiamoorthi மக்களின் பணத்தில் பிரபலம்...இவங்கயென்ன உண்டியல் ஓபன் பண்ணி வீடு வீட வசூல் பண்ணி பாரிஸ் போனார்களா? இனிமே யாரும் அவங்க உண்டியல் தூக்குனா காசு போடாதீங்க... சோத்துக்கு சிங்கி அடிக்கணும் அதுதான் அவங்களுக்கு பனிஸ்மென்ட் சரிதானே? . அது வேணாம்ன்னா, இன்னையில இருந்து எல்லோரும் இவங்களை கேட்டு பணம் கொடுத்து படம் பாப்போம்.. அந்த டிக்கெட்டை கையில வச்சுக்குவோம்.. அதை காட்டி அப்புறம் படம் புடிப்போம்..அப்பா என்ன சொல்றாங்கன்னு பாப்போம்....அது கஷடம்ன்னா, காசு கொடுக்காம இன்டர்நெட்ல பாப்போம்..இல்லை படமே பாக்கவேணாம் சரிதானே? ....காசு கொடுத்து பாத்த அவங்க நமக்கு அடிமை அப்படித்தானே?..வேணும்னா ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணி மொத காசையும் மக்கள்கிட்டே இருந்து வாங்கி நமக்கு யாரெல்லாம் படம் எடுக்க அனுமதிக்கறாங்களோ அவங்களுக்கு கொடுப்போம். சரிதானே? ..ரொமப காலமா நான் கேக்கணும்ன்னு நெனச்சேன்... நாம அடிக்கடி யூஸ்பன்ர வார்த்தை கலாச்சாரம்...அந்த கலாச்சாரம் அப்புடின்னா என்ன? என்ன செஞ்ச கலாச்சாரத்தை காப்பற்றும்? என்னசெஞ்சா கலாச்சாரம் நாசமா போகும் ? உடம்பை காட்டி நடிப்பவர்கள் மாதிரி, என்னை மாதிரி முட்டாள்கள் இவங்களுக்கு எல்லாம் புரியற மாதிரி யாராச்சும் கொஞ்சம் விளக்குங்களே? உடம்பை காட்டி நடிக்கறது மோசமான கலாச்சாரம் சரி..அப்போ, யாருக்கும் தெரியாம போட்டோ புடிச்சு இணையத்தில போடுறது மிக சிறந்த கலாச்சாரம்..அப்படீங்களா? கடைசியா இன்னொரு டவுட் தன்னை அடுச்சாங்கன்னு சொல்ற அந்த ரசிகை ஏன் போலீசுக்கு போய் தன்னை அடுச்சாங்கன்னு கம்பளைண்ட் பண்ணலை? இணையத்தில வந்து சொல்றாங்க...விளம்பரத்துக்கா?
Rate this:
Vijaykumar - Madurai,இந்தியா
07 ஆக, 2018 - 18:24 Report Abuse
Vijaykumar சமுதாயத்தை, கலாச்சாரத்தை அழித்தவர்கள். இவர்கள் உடம்பை காட்டி நடிப்பதால் தான், இவர்கள் மேல் உள்ள காமத்தை, இயலாதவர்கள் மீது காட்டுகிறார்கள். அரசாங்கமும் சரி இல்லை, தொலைநோக்கு பார்வையும் இல்லை.
Rate this:
tadj.C - Paris,பிரான்ஸ்
07 ஆக, 2018 - 17:21 Report Abuse
tadj.C ஓசியில்தான் வீடியோ எடுக்கிறோம் என்று கண்டதையும் படம் பிடித்தால் இப்படித்தான் இதுவே பிலிம் ரோல் காசு போட்டு வாஙகி இருந்தால் இது போல் செய்வார்களா? அதுவும் பொது இடங்களில் தனிப்பட்ட நபர்களை உத்தரவின்றி படம் பிடித்து வலைத்தளங்களில் விடுவது கண்டிக்கத்தக்கதே
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
06 ஆக, 2018 - 05:02 Report Abuse
Sanny இவங்க மக்களின் பணத்தில் தான் பிரபலமாகி இந்த நிலைக்கு வந்தாங்க, ஆகவே மக்களுக்கு இவர்களை படம் எடுக்க உரிமை இருக்கு, இவங்களை கேட்டா நாங்க எல்லாம் இவங்க படத்தை பணம் கொடுத்து பார்க்கிறோம். வேறு ஒன்னும் இல்லை கொழுப்பு அதிகம்.
Rate this:
Aravindhakshan - Chennai,இந்தியா
05 ஆக, 2018 - 11:13 Report Abuse
Aravindhakshan உடலில் திமிர் உள்ளவரை ஆட்டம்போடும் இதுகளுக்கு விளம்பரம் ஒரு கேடு.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in