Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மன்மோகன்சிங் பட இயக்குனர், ரூ.34 கோடி வரி ஏய்ப்பு : அதிரடி கைது

04 ஆக, 2018 - 13:09 IST
எழுத்தின் அளவு:
Director-VijayRatnakar-arrested

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் விஜய் ரத்னாகர் குதே. இவர், 'விஆர்ஜி டிஜிட்டல் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


'பத்மாஷியான்' மற்றும் 'எமோஷனல் அத்யாச்சார்' போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கேர் நடிக்கிறார்.


இந்தப்படத்தின் தயாரிப்பு செலவு என மோசடி பில்களை தாக்கல் செய்து விஜய் ரத்னாகர், ரூ.34 கோடி வரையில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று இயக்குனர் விஜய் ரத்னாகர் கைது செய்யப்பட்டார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனராகிறார் ஐஸ்வர்யாராய்இயக்குனராகிறார் ஐஸ்வர்யாராய் சோனாலியின் உடல்நிலை தேறி வருகிறது சோனாலியின் உடல்நிலை தேறி வருகிறது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

kalyanasundaram - ottawa,கனடா
06 ஆக, 2018 - 16:15 Report Abuse
kalyanasundaram HE PROVE TO BE TRUE KHAN GRASS WORKER MAY BE FOLLOWING ADVICE OF SONI AND PAPPU
Rate this:
Nethiadi - Chennai ,இந்தியா
06 ஆக, 2018 - 09:08 Report Abuse
Nethiadi மோடி ஆட்சில நீரவ் மோடி, மல்லையா, போன்ற பெரும் குற்றவாளி லாம் வரி ஏய்ப்பு செய்து தலைமறைவு ஆகிடுறானுங்க அதே போல இப்போ பட இயக்குனரும் செய்றான்.
Rate this:
Manian - Chennai,இந்தியா
04 ஆக, 2018 - 20:43 Report Abuse
Manian அது வந்துங்க. நடிகாரவரு தத்ரூபமா மன்மோகன் சிங்கு மாதிரியே அட்வைசு கொடுத்தாரு. இதோ பாரு, இப்போ வரி காட்டினா அதை எப்படியும் கொள்ளை அடிச்சுருவானுக. ப்ரோலாதாரம் கீழே போகும்(உன்னுடைய). ஆகவே, இப்போதைக்கு முதலீடு செய்யு, பின்னாடி வட்டியை நீ எடுத்துக்கோ , அசலை பேரம் பசி பாதியா கொடுன்னாரு. தூக்க கலக்கத்தில் அப்படி ஆயிடுச்சு. இப்போ என்னய்யா அவசரம். பொருளாதார தட்டுப்பாடு நாட்டுக்கு வரும்போது வரி கொடுத்த போச்சு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in