Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வைரலாகும் ஷாரூக்கான் மகளின் 'பிகினி'

05 ஜூலை, 2018 - 16:42 IST
எழுத்தின் அளவு:
Sharukh-Khan-daughter-Suhana-in-Bikini-goes-viral

சினிமாவில் நடிக்க வந்த பின்தான் சில நடிகைகள் கிளாமர் ஆக, கவர்ச்சியாக 'போஸ்' கொடுத்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள். இந்த சமூக வலைத்தள யுகத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சிலரது தனிப்பட்ட புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஏற்கெனவே, நடிகர் ஷாரூக்கானின் மகளான சுஹானா கானின் சில புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இப்போது அவர் பிகினியில் போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் அவருடைய தம்பி ஆப்ராம், அவரது தோழர், தோழிகள் இருப்பதும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே உள்ளது.


ஐரோப்பா நாட்டில் சுஹானா, தற்போது விடுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாராம். 18 வயதே ஆன சுஹானா விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியானதுதான். இருப்பினும் ஷாரூக்கான் அவருடைய மகள் சுஹானா, மகன் ஆர்யன் ஆகியோர் ஒரு டிகிரி வாங்கிய பின்தான் நடிக்க வர வேண்டும் என ஷாரூக்கான் கட்டுப்பாடு விதித்துள்ளார். அதனால், நடிகையாக சுஹானா இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
காத்ரீனா கைப் வெளியிட்டுள்ள 'ஹாட் வீடியோ'காத்ரீனா கைப் வெளியிட்டுள்ள 'ஹாட் ... பிரியங்கா சோப்ராவின் காதல்! பிரியங்கா சோப்ராவின் காதல்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sethu - Chennai,இந்தியா
07 ஜூலை, 2018 - 09:25 Report Abuse
sethu இங்கு பாரதா போடுவதைப்பற்றி யாரும் சொல்லவேண்டாம் ,அது மத குற்றமாகும் முஸ்லீம் நண்பர்களே?
Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06 ஜூலை, 2018 - 12:32 Report Abuse
Swaminathan Nath சுதந்திரம் வாழ்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in