பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கனடா நாட்டைச் சேர்ந்தவரான சன்னி லியோன், பல ஆண்டுகளாக ஹிந்தி படங்களில் நடித்து வந்தவர் பின்னர் தமிழ், தெலுங்கு படங்களிலும் காலூன்றினார். தற்போது வடிவுடையான் இயக்கும் வீரமாதேவி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது அவர் பஞ்சாபி மொழியிலும் கால் பதிக்கிறார். அங்குள்ள சூப்பர் ஸ்டார் நடிகரான தில்ஜித் என்பவருடன் தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சன்னி லியோன், பேபி நருல்லா என்ற வேடத்தில் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணாக நடிக்கிறார்.