Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்?

22 ஜூன், 2018 - 16:53 IST
எழுத்தின் அளவு:
Ranveer---Deepika-wedding-on-Nov-10

மிகுந்த சர்ச்சைகளுக்கிடையே வெளியான பத்மாவத் படத்தில் ராணி வேடத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. அதன்பிறகு ஜீரோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அவர் வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.

இந்த நிலையில், ஹிந்தி நடிகர் ரன்வீர்சிங்கை தீபிகா காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களது திருமணம் நவம்பர் 10-ந்தேதி இத்தாலியில் நடைபெறயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக அவர்கள் இருவரது குடும்பத்தினரும் இத்தாலியில் முகாமிட்டு திருமணத்திற்கு தேவையான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மனம் மாறிய பிரியங்கா சோப்ரா!மனம் மாறிய பிரியங்கா சோப்ரா! சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
24 ஜூன், 2018 - 14:09 Report Abuse
Biil Brace பணம் படுத்தும் பாடு வரி ஏதாவது கட்டுகிறங்களா இந்த கூத்தாடி பசங்க
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23 ஜூன், 2018 - 17:56 Report Abuse
Endrum Indian இவர்கள் இந்தியர்கள் அல்ல என்று இவர்கள் பாஸ்போர்ட்டை கான்செல் செய்யலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in