Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சோனம் கபூரின் திருமண விழாவில் ஸ்ரீதேவியின் மகள்கள்!

08 மே, 2018 - 15:55 IST
எழுத்தின் அளவு:
Sridevi-Kapoors-daughter-attend-in-Sonam-kapoor-wedding

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். தற்போது ஹிந்தியில் தாதக் தாதக் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்திய சினிமாவில் அம்மா ஸ்ரீதேவி விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப வேண்டும் என்கிற கோணத்தில் தனது எதிர்கால சினிமா பயணத்தை தொடங்கியிருக்கிறார் ஜான்வி கபூர்.

இந்நிலையில் ஸ்ரீதேவி கணவரின் தம்பியான அனில்கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூரின் திருமணம் இன்று மும்பையில் நடைபெறுகிறது. முன்னதாக, நேற்றைய தினம் மெஹந்தி விழா நடை பெற்றது. இதில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரும் அலங்காரம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடள் கலந்து கொண்டனர். ஸ்ரீதேவி இறந்த பிறகு அவர்கள் குடும்பத்தில் நடக்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

இந்த நிகழ்ச்சியில், அம்மா ஸ்ரீதேவி நடித்த படங்களின் பாடல்களுக்கு ஜான்வி கபூர் நடனமாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அம்மாவின் பாடல்களுக்கு தன்னால் நடனமாட இயலாது என்று கூறி விட்டாராம் அவர். அதனால் அந்த நிகழ்ச்சியை ஒத்தி வைத்து விட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஸ்வரூபம்-2 இந்தி பதிப்புக்கு 17 வெட்டு : சென்சார் போர்டு கைவரிசைவிஸ்வரூபம்-2 இந்தி பதிப்புக்கு 17 ... காதலனை மணந்தார் சோனம் கபூர் காதலனை மணந்தார் சோனம் கபூர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
10 மே, 2018 - 13:53 Report Abuse
N.Kaliraj வாழ்வே....மாயம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in