ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் இளம் நடிகர்களில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் நடிகர் வருண் தவான். மற்ற பாலிவுட் நடிகர்களை போலவே தமிழிலும் தெலுங்கிலும், குறிப்பாக ஷங்கர் அல்லது ராஜமவுலி டைரக்சனில் நடிக்கவே இவரும் விரும்புகிறாராம்.
கடந்த சில வருடங்களாகவே பாலிவுட் நடிகர்கள் பலரும் தமிழில் வில்லன் கேரக்டர்களில் தானே நடிக்கிறார்கள், நீங்களும் அதுபோல வில்லனாக என்ட்ரி கொடுக்கலாமே என கேட்டால் முதலில் ஹீரோவாக ஒரு படம் நடித்துவிட்டு, அதன்பின் வில்லனாக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்கிறாராம் வருண்.