Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடிகை ஜீனத் அமனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் கைது

24 மார், 2018 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Mumbai-Business-man-arrested-for-complaint-by-actress-zeenat-Aman

70களில் பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக இருந்தவர் ஜீனத் அமன். இவர் நடித்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, சத்யம் சிவம் சுந்தரம், யாதோங்கி பாரத், டான் படங்களை இப்போது பார்த்தாலும் ஜீனத்தின் அழகில் கிரங்கிப் போவார்கள். 1985-ம் ஆண்டு மசார்கான் என்ற தொழிலதிபரை மணந்து இரண்டு குழந்தைக்கு தாய் ஆனார். கணவர் இறந்த பிறகு தனித்து வாழ்கிறார்.

68 வயது ஜீனத் அமன், மும்பை தொழில் அதிபர் அமர் கண்ணா என்பவருடன் இணைந்து பிசினஸ் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜீனத் அமன், அமர் கண்ணா தனக்கு பாலியல் தொல்லை தருவதாக மும்பை ஜூகு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் நேற்று முன்தினம் இரவு அமர் கண்ணாவை கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in