ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'புருவ அழகி' பிரியா பிரகாஷ் வாரியருக்கு முன்னுரை தேவையில்லை. இவர் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ள 'ஒரு ஆதார் லவ்' படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் இவருக்கு கிடைத்த திடீர் பப்ளிசிட்டியால் பாலிவுட் வரை ரொம்பவே பிரபலமாகி விட்டார்.
அதனால் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க, ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ள 'சிம்பா' படத்தில் பிரியா பிரகாஷ் வாரியரை முக்கிய வேடத்தில் நடிக்க அணுகியிருக்கிறார்களாம். கொஞ்ச நேரமே வந்துபோகும் வேடம் தான் என்றாலும், அவரது பிரபலம் படத்திற்கு பயன்படும் என்பதால் தான் இந்த முடிவாம்.
அதுமட்டுமல்ல பின் படத்தை இயக்கிய அனிருத்தா ராய் சவுத்ரி என்பவரும் தனது படத்தில் நடிக்க பிரியா வாரியரிடம் பேசியிருக்கிறாராம்.