டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடும் எதிர்ப்புகளை தாண்டி பத்மாவத் படம் ரிலீஸாகி, வசூலில் சக்கபோடு போட்டு கொண்டிருக்கிறது. இப்படத்தில் ராணி பத்மாவதியாக தீபிகாவும், ரத்தன் சிங்காக சாகித் கபூரும், அலாவுதின் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்திருந்தனர். அனைவரின் ரோலும் பாராட்டை பெற்றிருந்தாலும் ரன்வீரின் அலாவுதின் கில்ஜி வேடம் பலரையும் கவர்ந்தது.
இந்நிலையில் சாகித் அளித்த பேட்டி ஒன்றில், தான் அலாவுதின் கில்ஜியாக நடிக்க ஆசைப்பட்டதாக கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், காபி வித் கரண் நிகழ்ச்சியில், ரன்வீர் சிங், நான் நடித்த காமினி படத்தில் அவர் நடித்திருந்தால் என்னை விட சிறப்பாக நடித்திருப்பேன் என்று கூறியிருந்தார். அதேப்போல் பத்மாவத் படத்தில் அலாவுதின் கில்ஜி வேடத்தில் நான் நடித்திருந்தால் ரன்வீரை விட இன்னும் சிறப்பாக நடித்திருப்பேன் என்றார்.