இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜான் ஆபிரஹாம் நடிப்பில் உருவாகி வரும் படம், "பர்மானு தி ஸ்டோரி ஆப் பொக்ரான்". பொக்ரானில், இந்தியா முதன்முதலில் நடத்திய அணுகுண்டு சோதனையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. அபிஷேக் சர்மா இயக்க, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்ட்மென்ட் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 2-ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கான பணிகள் இன்னும் முடியாத காரணத்தினால் ரிலீஸ் தேதி, ஏப்ரல் 6-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.