Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சாகித் எனது ஆசான் : இஷான் கட்டார்

30 ஜன, 2018 - 15:52 IST
எழுத்தின் அளவு:
Shahid-is-almost-like-a-teacher-for-me-says-Ishaan-Khatter

ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் இயக்கத்தில் இஷான் கட்டார், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பியாண்ட் தி கிளவுட்ஸ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று பேசிய இஷான் கட்டாரிடம், உங்கள் சகோதரர் சாகித் கபூருடன் போட்டி போடும் மனநிலை உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த இஷான், சாகித் என் தந்தைக்கு மேலானவர். அவரை எனது ஆசான் போன்றே கருதுகிறேன். என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை அவரிடமிருந்து கற்று உள்ளேன். அவரை நான் ஒருபோதும் போட்டியாளராக கருத மாட்டேன். நாங்கள் இருவரும் இணைந்து வேண்டுமானால் செயல்படுவோம் என்றார்.

இதனிடையே பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் மார்ச் 23-ம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in