தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா. இவரது தயாரிப்பில் ரன்வீர் சிங் நடித்த படம் பெபிகர். பல்வேறு விமர்சனங்களை தாண்டி இப்படத்தின் வசூல் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் படம் பண்ண உள்ளனர். கால்ஷீட் பிரச்னை காரணமாக ரன்வீர் இன்னும் படத்திற்கு உறுதி சொல்லாமல் இருக்கிறார். அவர் சம்மதம் சொல்லும்பட்சத்தில், இவர்களின் படம் 2019-ம் ஆண்டில் ஆரம்பமாகும் என தெரிகிறது. படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் வெளியாகவில்லை, விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.