பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சோனம் கபூர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பேடுமேன். அக்ஷ்ய் குமார், ராதிகா ஆப்தோ முதன்மை ரோலில் நடித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ஜன., 25-ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் சோனம் உள்ளிட்ட படக்குழுவினர் புரொமோஷன் பணியில் தீவிரமாக உள்ளனர்.
சமீபத்தில் சோனம் கபூரிடம், இப்படம் மூலம் உங்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், விருதுக்காக நான் படங்களில் நடிக்கவில்லை. நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணுகிறேன் என்றார்.