Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனைத்து பாடல்களையும் பாட சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் : பயந்து போய் ஜகா வாங்கிய ரன்பீர் கபூர்

04 ஜூன், 2026 - 10:14 IST
எழுத்தின் அளவு:
A.R.-Rahman-asked-me-to-sing-all-the-songs-Ranbir-Kapoor-got-scared-and-took-the-job
Advertisement

கடந்த 2011-ல் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'ராக்ஸ்டார்'. இசையை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தை இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கியிருந்தார். படம் வெளியாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் மூலம் ரன்பீர் கபூரைப் பாடகராக மாற்ற நடந்த முயற்சி குறித்து ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இம்தியாஸ் அலி.

அதாவது, “இந்த படம் ஒரு பின்னணி பாடகரை மையமாகக் கொண்டது என்பதால், படத்தின் பாடல்களை அவரே பாடினால் இன்னும் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என நினைத்த ஏ.ஆர்.ரஹ்மான், என்னிடம் ரன்பீர் கபூர் எப்படி நன்றாகப் பாடுவாரா ? அவரையே இந்த படத்தின் பாடல்களைப் பாட வைக்கலாமா?" என்று கேட்டார். நான் முதலிலேயே "வேண்டாம்" என்று ஏ.ஆர். ரஹ்மானிடம் கூறிவிட்டேன். இருந்தாலும் ரன்பீர் கபூரிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று கேட்டபோது, அவரும் பயந்து போய் "தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டார். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதுவும் ரன்பீர் கபூரின் பயத்திற்கு ஒரு காரணம்” என்று கூறியுள்ளார்..

ஆனால், இப்படி ஏ.ஆர். ரஹ்மான் கூறிய யோசனையால், தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களையே பாட வைக்கலாம் என்கிற புதிய முயற்சியையும் எடுத்துச் செயல்படுத்தி வருகிறார் இயக்குனர் இம்தியாஸ் அலி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : பணிந்தது தொழிலாளர்கள் கூட்டமைப்புநோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : ... ஒரு ரூபாய் கூட வாங்காமல் கங்கனாவுக்கு டைட்டிலை விட்டுக்கொடுத்த ஜான் ஆபிரகாம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap