ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நட்சத்திர தம்பதியினர் தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்கள். கர்ப்பமாக இருந்தபோதும் படப்பிடிப்புகளுக்கு திரும்பி ஷாருக்கான் நடிக்கும் கிங் படத்தின் பணிகளை தொடங்கி உள்ளார் தீபிகா. தற்போது ஷாருக்கானுடன் அவர் நடிக்கும் ஒரு கடற்கரை ரொமான்டிக் பாடலின் படப்பிடிப்பு காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபிகா படுகோனே தனது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது தோற்றம் மாறுவதற்கு முன்பு படக்குழுவினர் காதல் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுது. அதேபோல் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா படப்பிடிப்பிலும் அடுத்து பங்கேற்கிறார் தீபிகா படுகோனே.