அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி | மூன்றாவது மனைவி கொல்ல முயற்சிப்பதாக நடிகர் நரேஷ் புகார் |
தற்போது ஆதிபுருஸ், சலார், ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்தப் படங்களை அடுத்து தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் பதான் என்ற படத்தை இயக்கி உள்ள சித்தார்த் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் பிரபாஸ். தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார்.
மேலும் தற்போது ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் பைட்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார் சித்தார்த் ஆனந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ் - ஹிருத்திக் ரோஷன் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாக அப்படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.