தினமலர் திரைத் திருவிழா
தினமலர் திரைத் திருவிழா
இந்தாண்டில் அஜித்தின் 2வது படமாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'Good Bad Ugly', ஏப்ரல் 10ல் வெளியாகிறது. கீழே உள்ள கேள்விகளுக்கு 'Good'-டா பதிலளிங்க! டிக்கெட் வெல்லுங்க!!
போட்டி விதிமுறைகள் :
- 01. சரியான பதில் மற்றும் சிறந்த ஸ்லோகன் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு Good Bad Ugly படத்திற்கான டிக்கெட், தேதி, நேரம் தெரிவிக்கப்படும். .
- 02. பங்கேற்பவர்களில் ஒரு மொபைல் எண்ணுக்கு ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒருவரே பல எண்களில் இருந்து பதிவு செய்வதை தவிர்க்கவும்.
- 03. சென்னையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு சென்னை தியேட்டர்களுக்கு மட்டுமே டிக்கெட் தரப்படும்.
- 04. ஒதுக்கப்பட்ட காட்சிகள், நேரத்தில் தான் வெற்றியாளர்கள் அனுமதிக்கப்படுவர். எக்காரணத்தை கொண்டும் ஒதுக்கப்பட்ட தேதிகளின் டிக்கெட், நேரம், இருக்கையை மாற்ற இயலாது.
- 05. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.
- 06. இந்த போட்டியில் தினமலர் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தார் பங்கேற்க முடியாது.
- 07. போட்டிக்கான கடைசி நாள் ஏப்., 7, 2025

குட் பேட் அக்லி - டிரைலர்