Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தூதுவிடும் நடிகைகள் : ஓடும் நடிகர்

16 நவ, 2020 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Gossips

அந்த நடிகர் தற்போது மனம் திருந்தி பழைய மாதிரி உடல் இளைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். ஊரடங்கு முடிந்து படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதும், அசுர வேகத்தில் கிளம்பிய நடிகர் ஒரு படத்தை முழுமையாக முடித்து கொடுத்துவிட்டு அடுத்தப்பட வேலைகளை பார்க்க போய்விட்டார். இந்த விஷயம் கோலிவுட் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இழந்த மார்க்கெட்டையும், ரசிகர்களையும் வம்பு நடிகர் மீண்டும் பிடித்துவிடுவார் என்ற நம்பிக்கை திரைத்தறையினருக்கு வந்துள்ளது. எனவே அவரைத் தேடி புதிய பட வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறன்றன. ஆனால் ஆரம்பத்தில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என ஒவ்வொரு படத்தையும் மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கிறாராம்.

இந்த சூழலில் மார்கெட் காலியாகிவிட்ட அவருடன் நடித்த முன்னாள் நடிகைள் சிலர், நடிகரை தொடர்பு கொண்டு பழைய நட்பை புதுப்பிக்க நூல்விட ஆரம்பித்திருக்கிறார்களாம். ஆனால் அவர்களை நைசாக பேசி கழற்றி விட்ட நடிகர், இனி படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது என உறுதியாக இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வாயால் கெடும் நடிகைவாயால் கெடும் நடிகை சொந்த மொழிக்கு தாராளம் சொந்த மொழிக்கு தாராளம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
17 நவ, 2020 - 22:39 Report Abuse
Aanandh வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன், இனியாவது லீலைகளைக் குறை த்துக்கொண்டு, தனது திறமை வெளிப்படும் விதத்தில், தொழிலி ல் அக்கறை காண்பித்து, மீதி நாட்களிலாவது, கெடுத்துக்கொ ண்ட பெயரை மீட்டெடுக்க வேண்டும்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17 நவ, 2020 - 11:17 Report Abuse
 Muruga Vel கொல்கெட அல்லது விக்கோ டூத் பேஸ்ட் உபயோகிச்சா சான்ஸ் இருக்கு
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
17 நவ, 2020 - 08:30 Report Abuse
mindum vasantham சிம்பு நல்ல மனிதர்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17 நவ, 2020 - 14:20Report Abuse
 Muruga Velகாரியத்துல கண்ணாயிருக்கணுமே .....
Rate this:
17 நவ, 2020 - 04:30 Report Abuse
Murphys Law Correct, Naan kooda adhu T.Rajendharnu nenachen.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in