Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அப்பா மீது கடுப்பில் இருக்கும் மகன்

29 அக், 2020 - 15:47 IST
எழுத்தின் அளவு:
actor-upset-with-his-father

அப்பாவும் மகனும் இரண்டு வருஷமா பேச்சுவார்த்தை இல்லாம இருக்கிறது இண்ட்ஸ்ரிக்கு தெரிஞ்ச ரகசியம். சமீபத்தில் ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சியாகும் என்று அப்பா கொடுத்த பேட்டி மகனை ஏகத்துக்கு டென்சன் ஆக்கிடுச்சாம். அவசர அவசரமாக மன்ற ஆட்களை கூட்டி இனி அப்பா சொல்றத கேட்க வேண்டாம். அதுக்குன்னு ஒரு ஆளை போடுறேன். அவர்கிட்ட மட்டும் காண்டாக்ட் வச்சுக்குங்க, அரசியல் ஆசையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு மக்கள் சேவையை கவனிங்க. அரசியலை அப்புறம் பார்க்கலாமுன்னு சொல்லி அனுப்பினாராம் மகன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை தந்த நம்பிக்கைநடிகை தந்த நம்பிக்கை வாயால் கெடும் நடிகை வாயால் கெடும் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in