Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகை தந்த நம்பிக்கை

29 அக், 2020 - 15:18 IST
எழுத்தின் அளவு:
actress-give-hope-for-her-fans

முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரபல நடிகை திடீரென திருமதி ஆகப் போவது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமதி ஆகிவிட்டால் நடிப்பிற்கு பைபை சொல்லி விட வேண்டியது தான். அப்படியே நடித்தாலும் நாயகியாக நடிக்க முடியாது அக்கா, தங்கை வேடம் தான் இனி கிடைக்கும் என அவரது ரசிகர்கள் இப்போதே கவலைப்படத் தொடங்கி விட்டனர்.


ஆனால் ஏற்கனவே தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் பெரிய இடத்து மருமகள் சினிமாவிலும் தனது இடத்தை அப்படியே தொடர்கிறார். அது மாதிரியே இந்த நடிகையும் இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புதிய கவர்ச்சி ரூட்புதிய கவர்ச்சி ரூட் அப்பா மீது கடுப்பில் இருக்கும் மகன் அப்பா மீது கடுப்பில் இருக்கும் மகன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
31 அக், 2020 - 09:45 Report Abuse
Fastrack அக்கா தங்கை வேடமா ...இனி சித்தி மாதிரி வேஷம் தான் ..தொழிலதிபர் கெடச்சுட்டாரா ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in