Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

புதிய கவர்ச்சி ரூட்

24 அக், 2020 - 11:11 IST
எழுத்தின் அளவு:
Gossips

குடும்பப் பாங்கான வேடங்களுக்குப் பேர் போனவர் அந்த கத்தி நடிகை. ஆனால் குடும்பப்பாங்காக நடித்தால் மட்டும் திரையுலகில் நீடிக்க முடியாது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துள்ள நடிகை, கவர்ச்சி வேடங்களுக்கும் தூது விட்டுப் பார்த்தார்.

ஆனால் ஏனோ தொடர்ந்து நடிகைக்கு கிராமத்துப் பெண் வேடங்கள் அல்லது குடும்பப்பாங்கான வேடங்களே அமைந்தது. சரி கிடைத்த பட வாய்ப்புகளைத் தவற விடக் கூடாது என அவற்றில் நடித்தார்.

இப்போது கைவசம் அவ்வளவாக படங்கள் இல்லாத நிலையில், புதிய பட வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம் நடிகை. எனவே தனது கவர்ச்சியான மாடர்ன் உடை அணிந்த படங்களாக சமூகவலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கலக்கத்தில் நடிகைகலக்கத்தில் நடிகை நடிகை தந்த நம்பிக்கை நடிகை தந்த நம்பிக்கை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
24 அக், 2020 - 13:14 Report Abuse
Bala Murugan கவர்ச்சி என்று குறைந்த துணியில் உடம்பை காட்டுவதற்கு எதுவும் அணியாமல் பிறந்த மேனியாக நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறவர்கள் தான் எல்லோரும். பிறந்த மேனியாக நடிக்க விட மாட்டார்கள் என்று தெரியும். பிறகு ஏன் ஆடையை குறைக்கிறீர்கள்? நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்றால் வேறு எங்கயாவது போக வேண்டியதுதானே
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26 அக், 2020 - 06:16Report Abuse
 Muruga Velஇன்டர்நெட் ஞானம் ரொம்ப இல்ல போல இருக்கு ..இப்போ அதுக்கும் ஒரு படி மேலே .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in