Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

புதிய சிக்கல்

08 அக், 2020 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Gossips

பெரிய பட்ஜெட்டில் படமாகும் சரித்திர படமட் தொடர்ந்து சிக்கலை சந்திக்கிறது. தற்போது கொரோனாவால் படப்பிடிப்புக்கு சிக்கல். இதனால் ஹாலிவுட் படங்களின் பாணியில் அதி நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் படத்தை உருவாக்க திட்டமிடுகிறாராம் இயக்குனர். இதற்காக பல ஹாலிவுட் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் படப்பிடிப்பு நடத்துவதை விட பெரும் தொகை செலவாகிறதாம். திட்டமிடப்பட்ட பட்ஜெட்டில் 40 சதவிகிதம் கூடுலாகிறதாம். இதனால் தயாரிப்பு தரப்பு ரொம்பவே யோசிக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
அடக்கி வாசிக்கும் நடிகை!அடக்கி வாசிக்கும் நடிகை! என்னா வில்லத்தனம் என்னா வில்லத்தனம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
11 அக், 2020 - 18:56 Report Abuse
Amirthalingam Shanmugam சங்கு ஊதி ஆரம்பிச்சாச்சு...சங்கு ஊதி முடிச்சுதானே ஆகணும். நாங்கள் காத்திருப்போம் ஒரு நல்ல வரலாற்று படத்திற்காக.
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
11 அக், 2020 - 07:32 Report Abuse
வழிப்போக்கன் பொன்னியின் செல்வன் படம் ராசியில்லாத ஒன்று எனலாம். இதனை தயாரிக்க எம்ஜிஆர் முதல் பலர் முயன்று இருக்கிறார்கள். இது எப்படி தயாரிக்கப்பட்டாலும் விமர்சனத்திற்கு உள்ளாகும், விவாதமாகும். இதற்கு பல தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹாரி பாட்டர் கதை போல பல பகுதிகளாக எடுக்கப்பட வேண்டிய படம் இது. ஒரு அல்லது இரண்டு பாகங்களில் முடியாது.
Rate this:
09 அக், 2020 - 04:54 Report Abuse
murphys law Mani, therinja veleya olungaa pakalam illa?
Rate this:
09 அக், 2020 - 04:42 Report Abuse
Murphys Law Mani, idhu onaku thevays?
Rate this:
09 அக், 2020 - 04:41 Report Abuse
Murphys Law Mani, idhu onaku thevaya?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in