பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
தான் கட்டுடலுக்கு மாறிய புகைப்படத்தை வெளியிட்டு, நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் நடிகர். முன்னணி இயக்குநரின் படத்தில் நாயகனாக நடிப்பதற்காக உடலை கஷ்டப்பட்டு அப்படி மாற்றியுள்ளார். ஆனால் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் கட்டுடலை ரசிக்காமல், அவரது உள்ளாடையை காட்டமாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கட்டுடலை காட்ட வேண்டும் என்றாலே உள்ளாடையைக் காட்டித்தான் ஆக வேண்டுமா என்பதே நெட்டிசன்களின் கேள்வி. இதை வைத்தே நடிகரை அவர்கள் கலாய்த்து வருகின்றனர். ஹீரோவாகலாம் எனப் பார்த்தால், மக்கள் அவர் என்ன செய்தாலும் காமெடியனாகவே பார்க்கிறார்கள். என்ன செய்வது..!