Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இதென்னப் புதுப் பஞ்சாயத்து

23 ஆக, 2020 - 12:06 IST
எழுத்தின் அளவு:
cine-gossips

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பெயரை கெடுத்து கொண்டாலும் அவருக்கு கனவுகளும் கைகூடியது. ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர், எது செய்தாலும் பெரும்பாலும் அது சர்ச்சையில் சிக்கி விடுகிறது.

தற்போதும் அப்படித்தான் போட்டோஷூட் நடத்தப் போய் புதிய பிரச்னையில் சிக்கியுள்ளார். முதலில் கடற்கரையில் நடந்த போட்டோஷூட்டின் போது போலீசில் சிக்கியதாக ஒரு செய்தி வைரலானது. பின்னர் அதற்கு நடிகை விளக்கமும் கொடுத்தார்.

இப்போது வேறு விதமான பஞ்சாயத்தில் மாட்டியிருக்கிறார் நடிகை. அதாவது போட்டோஷூட் நடத்திய நடிகைக்கும், இவருக்கும் லடாய் ஆகி விட்டதாம். காரணம் போட்டோஷூட்டின் போது ஆர்வக்கோளாரில் நடிகை கையில் மது, சிகரெட் என ஏடாகூடமாய் போஸ் கொடுத்து விட்டாராம். தற்போது அந்தப் புகைப்படங்கள் வெளியில் வந்தால் பிரச்சினையாகி விடும் என பயப்படுகிறாராம். இது தொடர்பான பஞ்சாயத்து இரண்டு நடிகைகளுக்கும் இடையில் நடந்து வருகிறதாம்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
வாரிசு நடிகையை நீக்க முடிவு?வாரிசு நடிகையை நீக்க முடிவு? துரத்தும் நடிகர்..! துரத்தும் நடிகர்..!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Loganathan Balakrishnan - Salem,இந்தியா
25 ஆக, 2020 - 10:26 Report Abuse
Loganathan Balakrishnan நாட்டுக்கு முக்கியமான செய்தி வேற எதுவும் இல்லையா என்று கருத்து வேற போடுகிறார்கள்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
25 ஆக, 2020 - 03:19 Report Abuse
Aarkay பெண் சுதந்திரமென்றால், கையில் மதுவும், சிகரெட்டும்தான் என்றாகிவிட்டது. OTT தளம் இன்னும் மோசம் கேட்ட வார்த்தைகள் சரளமாய் வருகின்றன. கேவலமாய் இருக்கின்றது. OTT தளத்திற்கும் சென்சார் மிக, மிக அவசியம். குப்பைகளை தலையில் கட்டுகிறார்கள் அங்கே
Rate this:
LAX - Trichy,இந்தியா
24 ஆக, 2020 - 13:50 Report Abuse
LAX ஆபாச சேனலின் அருமையான படைப்புகள்.. எப்போதும் சோடைபோவதில்லை..
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
24 ஆக, 2020 - 07:53 Report Abuse
M.Sam ஏம்புட்ட்டு முக்கியமான செய்தி நாட்டுக்கு யாரும் தொன்று ஆட்டும் உங்க சேவையை நினைத்தால் சும்மா தூக்குது
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
24 ஆக, 2020 - 07:31 Report Abuse
NicoleThomson விஜய் டிவி யால் வளர்த்துவிடப்பட்டவர்கள் பலரும் இப்படி ஆவது ஏனோ?
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in