Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அதுக்குள்ள டும் டும் டும்-ஆ?

10 ஆக, 2020 - 15:47 IST
எழுத்தின் அளவு:
Gossips

பிரபல இளம் நாயகி ஒருவர் கதை சொல்ல வருபவர்களிடம் கறாரா நோ சொல்லி வருவதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உலா வருகிறது. அவர் தற்போது பெரிய படமொன்றில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்குப் பிறகு அவர் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதனால் தான் புதிய படங்களை ஒப்புக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. திறமையான நடிகை எனப் பேரெடுத்தாலும் சொல்லிக் கொள்வது போல் அவருக்கு வெற்றிப் படங்கள் அடுத்தடுத்து வரவில்லை. இதுவே அவரது இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்கிறார்கள்.

ஆனால் இந்தத் திருமணப் பேச்சு எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. காரணம் இன்னும் சில பெரிய படங்களில் நாயகி என நடிகையின் பெயர்தான் அடிபடுகிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
வாயுள்ள பிள்ளைக்கு வாய்ப்புவாயுள்ள பிள்ளைக்கு வாய்ப்பு வாழ்த்து சொல்லாத முன்னாள் தோழி வாழ்த்து சொல்லாத முன்னாள் தோழி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

11 ஆக, 2020 - 13:09 Report Abuse
Meera Mithun, Super Model Jyothika...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
11 ஆக, 2020 - 19:54Report Abuse
Aarkayஐயே...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
11 ஆக, 2020 - 19:55Report Abuse
Aarkayஇளம் நாயகி.......
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11 ஆக, 2020 - 11:21 Report Abuse
Ramesh R கீர்த்தி சுரேஷ்
Rate this:
Karuthu - Toronto,கனடா
11 ஆக, 2020 - 11:01 Report Abuse
Karuthu கீர்த்தி சுரேஷ்?
Rate this:
Aanandh - thamizhnaadu,இந்தியா
11 ஆக, 2020 - 10:18 Report Abuse
Aanandh மீரா மிதுனா......? சீ......சீ.......கருமம் கருமம்.
Rate this:
Udhayanidhi Stalin, கொளத்தூர் தொகுதி மீரா மிதுன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in