Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வாயுள்ள பிள்ளைக்கு வாய்ப்பு

05 ஆக, 2020 - 13:52 IST
எழுத்தின் அளவு:
cine-gossips

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் இந்த உயரமான நடிகைக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. எந்த மொழியில் நடித்தாலும், அவரது படங்களை மற்ற மொழிகளிலும் டப் செய்து காசாக்கி விடுவார்கள்.

இதனால் தான் புதிதாக நடிக்கும் தமிழ் படம் ஒன்றிற்கு ரூ. 3 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம் நடிகை. 60 நாட்கள் கால்ஷீட்டுக்கு இவ்வளவு சம்பளமா என தயாரிப்பாளர்கள் தயங்கியுள்ளனர். பின்னர் தனது புகழை எடுத்துச் சொல்லி இந்த பெரிய தொகைக்கு சம்மதிக்க வைத்து விட்டாராம் நடிகை.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஆளை மாற்றிய குழு.. அப்செட்டில் நடிகை!ஆளை மாற்றிய குழு.. அப்செட்டில் நடிகை! அதுக்குள்ள டும் டும் டும்-ஆ? அதுக்குள்ள டும் டும் டும்-ஆ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
15 ஆக, 2020 - 11:00 Report Abuse
RaajaRaja Cholan வாயை வைச்சு வண்டிய ஓட்டுற எத்தனையோ பேரில் ஒருத்தர்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13 ஆக, 2020 - 13:59 Report Abuse
 Muruga Vel மீரா மிதுன் சமாச்சாரமோன்னு நெனச்சேன்
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
07 ஆக, 2020 - 07:20 Report Abuse
வழிப்போக்கன் கன்னடத்திலும் என்றால் அது ஒருவரே , அவர்தான் இன்கேம் இன்கேம் காவேலே - பாடலின் நாயகி.
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
06 ஆக, 2020 - 11:51 Report Abuse
அறவோன் Anushka Shetty
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06 ஆக, 2020 - 00:13 Report Abuse
Ramesh R ஆண்ட்ரியா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in