Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நெருப்பில்லாமல் புகையாது

28 ஜூலை, 2020 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Gossips

நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையின் திருமணப் பேச்சு தான் தற்போது கோடம்பாக்கத்தில் டாக் ஆப் தி டவுண். ஏற்கனவே பலமுறை திருமணப் பேச்சுகள் தோல்வியில் முடிந்தது.

ஒருபுறம் வயதும் கூடிக் கொண்டே போவதால் சீக்கிரமே திருமதி ஆகி விட முடிவு செய்து விட்டாராம் நடிகை. அதனால் தான் நடிகருடன் திருமணப் பேச்சை ஆரம்பித்திருக்கிறாராம். சமீபத்தில் இவர்கள் சேர்ந்து நடித்த படம் கலவையான விமர்சனங்களில் சிக்கினாலும், அந்தப் படத்திற்குப் பிறகு தான் நடிகைக்கு இந்த ஐடியா வந்தது என்கிறார்கள்.

நெருப்பில்லாமல் புகையாது என்பார்களே.. அது உண்மைதான். பின்னணியில் நிஜமாகவே திருமணப் பேச்சு நடப்பதால் தான் காற்று வாக்கில் அது ஊடகங்களில் கசிந்து விட்டது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நொந்து போன நடிகை!நொந்து போன நடிகை! இசையமைப்பாளரை அலற விட்ட நடிகை இசையமைப்பாளரை அலற விட்ட நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

29 ஜூலை, 2020 - 10:23 Report Abuse
காமாட்சி Simbu and Vijay
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29 ஜூலை, 2020 - 04:46 Report Abuse
J.V. Iyer சிம்பு, திரிஷா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in