Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கிரைம் வளையத்துக்கள் மலையாள சினிமா

14 ஜூலை, 2020 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Gossips

மலைதேசத்து தங்க கடத்தல் விவகாரம் சினிமாவுக்குள்ளும் புயலாக வீசத் தொடங்கியிருக்கிறதாம். சில முன்னணி நடிகர், நடிகைகளுமே இதில் சிக்குகிறார்களாம். குறிப்பாக வெளிநாடுகளுக்கு நடிகர், நடிகைகளை அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தும் ஒரு நடிகை விசாரணை வளையத்துக்குள் இருக்கிறாராம். பிரபல நடிகை கடத்தல் வழக்கிற்கு பிறகு மலையாள சினிமா மீண்டும் கிரைம் வளையத்துக்கள் வந்திருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தெறித்து ஓடிய நிறுவனம்தெறித்து ஓடிய நிறுவனம் ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி? ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
19 ஜூலை, 2020 - 04:06 Report Abuse
வழிப்போக்கன் வாய்ப்பு கிட்டும் வரை எல்லோரும் ராமர்கள்தான் (அல்லது கண்ணகிகள்தான்). ஆனால் என்றுமே மனதளவில் கிருஷ்ணன் (அல்லது மாதவிகள்). என்றுதான் இந்தியர்கள் மற்றவர்களுக்காக (என்றால் மற்றவர்கள் நலனுக்காக இல்லை மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற அச்சத்தில் ) வாழ்வதை விட்டு விட்டு சற்று தங்களை, தங்கள் சந்தோஷத்தை எண்ணி வாழ்வார்களோ? குற்றம் இழைக்க வேணாம் ஆனால் ஆஷாடபூதியாக (யார் என்று தெரியுமா ) இருக்க வேண்டாமே
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
17 ஜூலை, 2020 - 17:35 Report Abuse
Tamilnesan திரைத்துறையே குற்றங்களின் கூடாரம். இதில் மலையாளம் என்ன, தமிழ் என்ன. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி மொத்த இந்திய சினிமாவும் "குற்ற வளையத்துக்குள்" கொண்டு வரப்பட வேண்டும். வரி ஏய்ப்பு, கலாச்சார சீர்கேடு போன்றவற்றின் மொத்த வடிவமே திரையுலகம்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
17 ஜூலை, 2020 - 01:34 Report Abuse
Aarkay இங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்? எல்லாம் ஜொள்ளு மன்னர்கள்தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in