Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தெறித்து ஓடிய நிறுவனம்

11 ஜூலை, 2020 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Gossips

ஓடிடி நிறுவனம் ஒன்று காமெடி நடிகரை வைத்து ஒரு வெப் சீரிஸ் தயாரிக்க நினைத்தது. இது தொடர்பாக அவரை சந்தித்து பேசியது. "இரண்டரை மணி நேர படத்துக்கு நான் இத்தனை கோடி சம்பளம் வாங்குவேன். பத்து அரை மணி நேர எபிசோடுன்னா 5 மணி நேரம் ஆகுது. நீங்களே கூட்டி பெருக்கி சம்பளத்தை கொடுங்க"ன்னு சொன்னராம். அவ்ளோதான் புயலில் சிக்கிய காகிதம் மாதிரி பறந்து போயிட்டாங்களாம் அந்த நிறுவன அதிகாரிகள்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையின் ஏமாற்றம்நடிகையின் ஏமாற்றம் கிரைம் வளையத்துக்கள் மலையாள சினிமா கிரைம் வளையத்துக்கள் மலையாள சினிமா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Shekar Raghavan - muscat,ஓமன்
13 ஜூலை, 2020 - 23:52 Report Abuse
Shekar Raghavan அந்த வேலவனுக்கே வெளிச்சம்
Rate this:
Ray - Chennai,இந்தியா
13 ஜூலை, 2020 - 05:15 Report Abuse
Ray சரக்கும் மிடுக்குதாங்க பேரம் படியும் பாருங்க இதெல்லாம் சகஜம்பா
Rate this:
B.s. Pillai - MUMBAI,இந்தியா
13 ஜூலை, 2020 - 05:04 Report Abuse
B.s. Pillai Very much surprising news
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13 ஜூலை, 2020 - 04:59 Report Abuse
J.V. Iyer வேண்டாம் என்று சொல்லாமல் எப்படி தப்பிப்பதாம்? கேட்டதில் தப்பில்லை.
Rate this:
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
12 ஜூலை, 2020 - 23:14 Report Abuse
Ram Mayilai பழைய நினைப்புதான் பேராண்டி.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in