Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகையின் ஏமாற்றம்

05 ஜூலை, 2020 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Gossips

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கு ஏமாற்றம் கிடைக்கும் என்பதைக் கணிக்கவே முடியாது. நிகழ்ச்சியில் இருந்தவரைக் கொண்டாடும் மக்கள், நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சில போட்டியாளர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அப்படித்தான் கடும் ஏமாற்றத்தில் இருக்கிறாராம் நடிகை ஒருவர்.

நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், கோலிவுட்டில் நல்ல நடிகை என்ற பெயர் எடுத்திருந்தார் அந்த நடிகை. பெரிய முதலாளி வீடும் அவருக்கு நடுநிலையானவர் என்ற பெயரையே பெற்றுத் தந்தது. ஆனால் நல்ல பெயர் கிடைத்ததே தவிர பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. முன்பிருந்ததைவிட பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. போட்டோஷூட் நடத்தியாவது புதிய பட வாய்ப்புகளைப் பெறலாம் என்றால், அதுவும் நடிகைக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால் நடிகை ரொம்பவே சோகத்தில் இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புதிய காதல்புதிய காதல் தெறித்து ஓடிய நிறுவனம் தெறித்து ஓடிய நிறுவனம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

V. Siva -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜூலை, 2020 - 13:44 Report Abuse
V. Siva Eva enna sathichuta ? TV show la kooda suyanalama tan eruntha anga kooda poyya nadicha.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in