'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | பிரசாத் ஸ்டுடியோவால் மன உளைச்சல் : விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் | குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி | 'மாஸ்டர்' - ஹிந்தியில் படுதோல்வியா ? | கமல் துவக்கி வைத்த 'கேங்ஸ்டர் 21' | தெலுங்கில் வெளியான நெடுநல்வாடை |
காதலித்து கல்யாணம் செய்த மனைவியை விவாகரத்து செய்த அந்த ஹீரோ, இப்போது வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர் உடனான நெருக்கமாக இருந்தது தான் விவாகரத்துக்கு காரணம் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் ஹீரோவின் மாஜி மனைவி அந்த பெண்ணின் குடும்பத்திற்கு எழுதியுள்ள நீண்ட கடிதம் தான் இப்போது லேட்டஸ்ட் ஹாட். அதை பார்த்த பெண்ணின் குடும்பம் குழப்பத்தில் இருக்கிறதாம்.