Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இயக்குனரின் துடிப்பு

20 மே, 2020 - 11:10 IST
எழுத்தின் அளவு:
Gossips

புலனாய்வு படம் வெளிவருதற்கு முன்பே இன்னொரு ஹீரோவை வைத்து படம் எடுத்து அதை வெளியிட்டே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அந்த இயக்குனர். இதற்காக இருக்கிற பல ஹீரோக்களையும் சந்தித்து கதை சொல்லி வருகிறார். "20 நாள் கால்ஷீட் 30 நாள் படப்பிடிப்பு 50வது நாள் படம் ரிலீஸ், படம் வெளிவந்த பின் சம்பளம் கொடுங்க" என்பது தான் டீலிங்காம். தன்னை உதறித் தள்ளிய ஹீரோ முன்பு தான் யார் என்பதை வெளிப்படுத்த துடித்து வருகிறார் இயக்குனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சிக்கு சரிப்படாத நடிகைகவர்ச்சிக்கு சரிப்படாத நடிகை நொந்து போன படக்குழு நொந்து போன படக்குழு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
24 மே, 2020 - 08:08 Report Abuse
Mirthika Sathiamoorthi இந்த முடிவை புலனாய்வு படத்திலே எடுத்திருந்தீங்கன்னா அந்த படமும் வந்திருக்கும் உங்க பெரும் டேமேஜ் ஆயிருக்காது....அங்க நீங்க பண்ணுன அழிச்சாட்டியம் தாங்கமுடியாமதானே வெளிய தொரத்துனாங்க..வெளியே வந்து நான் அப்புடியில்லைன்னா? .வடிவேலு அர்ஜுன் காமெடி...அர்ஜுன் வடிவேலை அடிச்சிட்டு, நான் உங்களை அடிக்கல்லை இந்த ரவுடி உங்களை அடிச்சான்னு உள்ளேதள்ளிடுவோம்ம்னு அர்ஜுன் சொல்ல..அதுக்கு வடிவேலு இதத்தான்யா அவனும் சொன்ன...அவன் அடிச்சிருந்த ரெண்டு அடியோடு போயிருக்கும்... அப்புடீங்க...அப்படியே இந்த செய்திக்கு பொறுத்துங்க...
Rate this:
g -  ( Posted via: Dinamalar Android App )
20 மே, 2020 - 18:10 Report Abuse
g mishkin
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in