Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வாயில் வடை சுடும் நடிகை!

11 மே, 2020 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Gossips

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை நேரடியாகவும், ரசிகர் மன்றங்கள் மூலமாகவும் செய்து வருகின்றனர். நடிகர்களை போலவே, நடிகைகளும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை, இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. தொடர்ந்து சமூலவலைதளங்களில் மட்டும் வீடியோ வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

பொருளாதார ரீதியாக உதவி எதுவும் செய்யாமல் வாயிலேயே வடை சுட்டு வரும் நடிகையின் இந்த போக்கு, திரைத்துறையினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சக மனிதர்கள் கஷ்டப்படும் போது கண்டும் காணாமல் இருக்கிறாரே என அவர்கள் விமர்சிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மனஸ்தாபமா?மனஸ்தாபமா? கவர்ச்சிக்கு சரிப்படாத நடிகை கவர்ச்சிக்கு சரிப்படாத நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Sathish - Coimbatore ,இந்தியா
13 மே, 2020 - 15:05 Report Abuse
Sathish தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை தான் ஆனால் தமிழ் பெண்ணா? சொந்த நாட்டின் மீது அக்கறை பின்பு எப்படி வரும்? மலையாளிகளுக்கு செய்திருப்பார். சினிமா என்றால் சாப்பாடு கூட வேண்டாம் என்கிற கூமுட்டைகள் வாழும் தமிழ்நாட்டிற்கு எதற்கு செய்யவேண்டும்?
Rate this:
Raja - Thoothukudi,இந்தியா
13 மே, 2020 - 06:30 Report Abuse
Raja கோடிகளில் சம்பாதிக்கும் காமாலகாசன், விசய் போன்றவர்களே பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நடிகையை குறை சொல்லி என்ன பயன். பசி என்ன செஞ்சார். அவரும் தினமும் வாயில்தான் வடை சுடுறார்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13 மே, 2020 - 05:46 Report Abuse
 Muruga Vel அம்மணிக்கு வருமானம் கொறஞ்சிருக்கும் .. அம்மணிக்கு வாயால வடை சுடும் அவசியம் இல்லை ..
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
12 மே, 2020 - 02:40 Report Abuse
naadodi கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் இஷ்டம்.. டொனேஷன் ஒன்றும் வருமான வரி அல்ல..
Rate this:
11 மே, 2020 - 19:18 Report Abuse
Sidarth R trisa
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in