Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வாரிசை கண்டு ஓடும் நடிகைகள்

06 மே, 2020 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Gossips

அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டதால் அந்த அரசியல் வாரிசு நடிகருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் ஆளை விடுங்க சாமி என்று ஓடுறாங்களாம் டாப் ஹீரோயின்கள். ஒரு புதிய படத்துக்கு முன்னணி நடிகையை நடிக்க கேட்டார்கள். அவர் வாங்குற சம்பளத்தைவிட அதிகமா தர்றதாவும் சொன்னாங்களாம். ஆனால் நடிகை பிடிகொடுக்கவில்லை. ஏற்கெனவே ஜோடிபோட்ட நடிகையும் வேண்டாம் என ஒதுங்குகிறாராம். இதனால் புதுசா ஒரு நடிகையை தேடிக்கிட்டிருக்காங்களாம்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
சலசலப்புசலசலப்பு மனஸ்தாபமா? மனஸ்தாபமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

meenakshisundaram - bangalore,இந்தியா
08 மே, 2020 - 04:20 Report Abuse
meenakshisundaram பிச்சைக்காரன் .இல்லே,நெஞ்சு வியாதி நோயாளி -இந்த வேடத்துக்கு இவரை விட்டா ஆளில்லே .தனுஷ் ரேஞ்சுக்கு ஆக முடியுமா?
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
07 மே, 2020 - 22:33 Report Abuse
தாமரை செல்வன்-பழநி இவரு நடிகைகளுக்கு டியூஷன் எடுப்பதால் நான்கைந்து மாதங்கள் ஆகி ஆஸ்பத்ரிவரை செல்லும் நிலை வருவதால்தான் ஓடுகிறார்கள்.அந்த அரசியல்வாதி வாரிசு நடிகரின் பரம்பரையே பெண்கள் விசயத்தில் மகா மகா மோசம்.
Rate this:
RAJA - TRICHY,இந்தியா
07 மே, 2020 - 19:22 Report Abuse
RAJA சுடலை அமைச்சரவையில் திரைப்படத்துறை அமைச்சர்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07 மே, 2020 - 16:22 Report Abuse
skv srinivasankrishnaveni அவன் ஆம்மாவைக்கேளு தன்புத்திறன் போல உலகிலேயே இல்லீன்னு கதை பண்ணும் பல பக்கம்களுக்கு தன் பிள்ளைப் பொண்ணு ரெண்டும் எப்படி அவருக்கு தெரியாது உலகம் அறியும் செல்வமகாக்காவே அந்தம்மா எல்லாகோயிலுக்கும் காவடியை தூக்குவாங்களே
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
07 மே, 2020 - 14:43 Report Abuse
s.rajagopalan அடேடே நடிகைங்க சுதாரிச்சிட்டாங்களே 'ஊத்திக்கும்' என்று நிச்சயமாக தெரிந்து கூடுதல சம்பளத்திற்கு ஒத்தக்கலியே? பலே அது மட்டுமா ? அங்கு ஒரு சுரேஷ் 'அவுரு' கூப்பிடுறாரு ...'இவுரு' கூப்பிடுறாரு என்ற தொல்லை வேறு
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in