Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மதுவை விட போராடும் நடிகை

20 ஏப், 2020 - 16:25 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

மும்பையை சேர்ந்தவர் அந்த நடிகை. தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி கலக்கினார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் காதல் கொண்டு, அவரையே திருமணமும் செய்துகொண்டார்.

ஆனால் அந்த மண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமான சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து செய்துவிட்டனர். நடிகையோ மது பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். மீண்டும் நடிக்க வந்த நடிகைக்கு, அவரது மதுப்பழக்கமே எதிரியாக அமைந்தது. இதில் இருந்து விடுபட முடியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் எல்லாம் முடப்பட்டுவிட்டதால், இதையே வாய்ப்பாக பயன்படுத்தி மதுவில் இருந்து விடுபட முயன்று வருகிறாராம் நடிகை. நண்பர்கள் சிலர் உதவியுடன் இதற்காக யோகா உள்ளிட்ட பயிற்சிகளை செய்து வருகிறாராம் அவர்.

எப்படியோ மது பழக்கத்தில் இருந்து நடிகை மீண்டால் போதும் என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் நடிகையின் நலம் விரும்பிகள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
ஆலாய் பறக்கும் நடிகை!ஆலாய் பறக்கும் நடிகை! நடிப்பாரா நடிப்பாரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

21 ஏப், 2020 - 10:15 Report Abuse
நல்ல பாம்பு அஜித் ஷாலினி
Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
21 ஏப், 2020 - 10:06 Report Abuse
g.s,rajan Sonia Agarwal she is turned as a drunkard, also she is already a chain smoker and addicted to Smoking of Cigarettes,any way beauty on the ruin. g.s.rajan, Chennai.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21 ஏப், 2020 - 08:31 Report Abuse
skv srinivasankrishnaveni அடப்போங்கய்யா வேறு வேலையில்லாதைக்கு ஏவா குடிக்கலே சொல்லுங்க எல்லாம் தண்ணீர்பிப்பாயிகளேதான் சிலர் பாட்டில் பாட்டிலா குடிப்பாங்க பலர் பேரல் பெறலா குடிச்சு சாவாங்க , ஆர் பாரமா இருப்பாங்க இப்போது கொரோனா லே பீதி அடைஞ்சி கிடக்கறாங்கோ ஜனம் ஈவா குடிச்சா என்ன குடிக்கலேன்னா என்ன
Rate this:
இருங்கடா - Kitchener,கனடா
20 ஏப், 2020 - 17:36 Report Abuse
இருங்கடா யாரு?
Rate this:
Bala -  ( Posted via: Dinamalar Android App )
20 ஏப், 2020 - 17:04 Report Abuse
Bala Sonia agarval
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in