Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஆலாய் பறக்கும் நடிகை!

19 ஏப், 2020 - 15:23 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகவே இருந்து வருபவர் இந்த நடிகை. தொடர்ச்சியாக படங்கள் தராவிட்டாலும் கூட, அவ்வப்போது ஒரு படத்திலாவது நடித்து தமிழ் சினிமாவில் தனது இருப்பை உறுதி செய்து வருகிறார்.

ஏற்கனவே அவர் பெரிதும் நம்பி இருந்த மூத்த நடிகர் படம் பிரச்சினையில் சிக்கிவிட, ஊரடங்கால் அவரது நிலைமை மேலும் மோசமாகி விட்டது. இதனால் புதிய பட வாய்ப்புகளுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாராம் நடிகை.

அதில் ஒன்றாக, பெரிய நம்பர் நடிகை நடிக்க மறுக்கும் படங்களாக பார்த்து அதனைக் கைப்பற்ற திட்டமிட்டிருக்கிறாராம். அப்படித்தான், சமீபத்தில் கூட முக்கிய நடிகர் ஒருவரின் படத்தில் ஒப்பந்தமானார். அதோடு, விரைவில் உருவாக இருக்கும் வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
இதுக்காக தானா?இதுக்காக தானா? மதுவை விட போராடும் நடிகை மதுவை விட போராடும் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Varun Ramesh - Chennai,இந்தியா
22 ஏப், 2020 - 07:26 Report Abuse
Varun Ramesh அது ......
Rate this:
RENGARAJAN VARADHARAJAN - chennai,இந்தியா
21 ஏப், 2020 - 11:42 Report Abuse
RENGARAJAN VARADHARAJAN அது ஆளாய் அல்ல, "ஆலாய்"
Rate this:
Anandhakumar - Tirupur,இந்தியா
21 ஏப், 2020 - 09:46 Report Abuse
Anandhakumar அனுஷ்கா
Rate this:
20 ஏப், 2020 - 22:56 Report Abuse
Echa Raja, Sanghipattinam Google Google panniparthaen ulagathulaIvan pola oru kirukkanum poranthathillaYahoo Yahoo panniparthum ivanapolaEntha grahathillum inoruthan kedaikavillaNaa dating kaeta watchcha parthu ok sonaane
Rate this:
vin -  ( Posted via: Dinamalar Android App )
20 ஏப், 2020 - 12:51 Report Abuse
vin kajal agarwal
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in