Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஒரே படம் - சம்பளத்தை உயர்த்திய நடிகை

21 பிப், 2020 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Gossips

உச்ச நடிகர் நடித்த படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த நடிகை. இப்போது இன்னொரு பெரிய நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த திடீர் வாய்ப்பு அவரே எதிர்பாராத ஒன்று. பெரிய நடிகருடன் நடிப்பதால் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விட்டார். சில லட்சங்களில் வாங்கியவர் இப்போது பல லட்சங்கள் கேட்கிறாராம். "படம் வெளிவந்த பிறகு இன்னும் கூடும். இப்போது ஒப்பந்தம் செய்தால் இந்த சம்பளம்" என்று ஆபரும் தருகிறாராம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்கிற நடிகையாக இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நட்புக்காக புலம்பும் நடிகர்நட்புக்காக புலம்பும் நடிகர் ஒரே படத்துடன் ஒதுங்கிய நடிகை ஒரே படத்துடன் ஒதுங்கிய நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Endrum Indian - Kolkata,இந்தியா
23 பிப், 2020 - 16:39 Report Abuse
Endrum Indian சினிமா தொழிலாளிகள் அப்படித்தான் செய்வார்கள்
Rate this:
22 பிப், 2020 - 15:37 Report Abuse
poondu mama வயசான தொல்லைபதி விசய்
Rate this:
g -  ( Posted via: Dinamalar Android App )
22 பிப், 2020 - 09:14 Report Abuse
g nivetha Thomas
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22 பிப், 2020 - 08:37 Report Abuse
skv srinivasankrishnaveni காற்றுள்ளபோதே காசுபார்க்கும் குப்பிகள்
Rate this:
21 பிப், 2020 - 18:35 Report Abuse
Petta Master, Neyveli Malavika Mohanan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in