Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நட்புக்காக புலம்பும் நடிகர்

20 பிப், 2020 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Gossips

சமீபத்தில் வெளியான படத்தில் நட்புக்காக ஒரு நாள் நடித்துக் கொடுத்தார் நடிகர். எடுத்த சில காட்சிகளை கொண்டு மொத்தபடத்திலும் அவர் வருவது போன்று மாற்றி அவர் தான் மெயின் கேரக்டர் என்று அவரது படத்தை போட்டு விளம்பரம் செய்து விட்டார்கள். இதில் நடிகருக்கு செம வருத்தம். நட்புக்காக செய்த விஷயத்தை இப்படி வியாபாரமாக்கலாமா? என்று நண்பர்களிடம் புலம்புகிறாராம்

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தேசியத்தில் ஐக்கியமாகும் நடிகர்தேசியத்தில் ஐக்கியமாகும் நடிகர் ஒரே படம் - சம்பளத்தை உயர்த்திய நடிகை ஒரே படம் - சம்பளத்தை உயர்த்திய நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
17 மார், 2020 - 19:27 Report Abuse
Vasudevan Srinivasan இதில் என்ன தவறு அவர் நடித்ததை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவே.. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான குசேலன் படத்தில் நாயகன் பசுபதி அவர்கள் ஆனால் ரஜினி படம் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வியாபாரம் செய்தனர் இதெல்லாம் வியாபார தந்திரம் அவ்வளவே..
Rate this:
20 பிப், 2020 - 20:06 Report Abuse
Maniganda Rajan விஜய் சேதுபதி, படம்- ஓ மை கடவுளே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in