Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இயக்குனர் மீது செம கடுப்பில் நடிகை

14 ஜன, 2020 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

உச்சத்தில் இருந்த நடிகையின் மார்க்கெட் சமீபகாலமாக தள்ளாட்டம் கண்டுள்ளது. பெரிய ஹீரோக்களுடன் நடித்தாலாவது மார்க்கெட்டைத் தக்க வைக்கலாம் என நினைத்த நடிகையின் எண்ணம் கைக்கூடவில்லை.

டாப் நடிகர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் வெற்றி படமானது. ஆனால் அந்த படத்தில் நடிகை மிகவும் டம்மியாக்கப்பட்டிருந்தார். அவருக்கு நான்கைந்து காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த இயக்குனர் மீது செம கோபத்தில் இருக்கிறாராம் நடிகை. ஏற்கனவே அவருடைய படத்தில் நடிகை நடித்திருக்கிறார். அந்த படத்திலும் அவர் இரண்டாவது கதாநாயகியாக தான் காண்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகருக்கு திடீர் அரசியல் ஆசைநடிகருக்கு திடீர் அரசியல் ஆசை போதையில் வரும் ஹீரோ போதையில் வரும் ஹீரோ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in