Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகருக்கு திடீர் அரசியல் ஆசை

04 ஜன, 2020 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Cinegossips

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என தன் திறமையை நிரூபித்து வருபவர் இந்த நடிகர். எப்போதும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருப்பது இவரது இயல்பு. அதனாலேயே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் உண்டு.

சமீபகாலமாக இவருக்குள்ளும் அரசியல் ஆசை துளிர் விட்டிருக்கிறதாம். தன் பெயரில் ரசிகர் மன்றங்களை ஆரம்பிக்க ரசிகர்களை ஊக்குவித்து வருகிறாராம். அரசியல் கனவில் தான் இந்த வேலையை நடிகர் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபகாலமாக பல முன்னணி நடிகர்கள் தீவிர அரசியலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. தற்போது அந்தப் பட்டியலில் இந்த முன்னணி நடிகரும் சேர இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகைமுன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ... இயக்குனர் மீது செம கடுப்பில் நடிகை இயக்குனர் மீது செம கடுப்பில் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06 ஜன, 2020 - 17:09 Report Abuse
Ramesh R சூர்யா
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06 ஜன, 2020 - 05:20 Report Abuse
skv srinivasankrishnaveni ஏமாளிகள் ரசிகாள் என்ற அப்பாவிகள்தானே என்ஜாய்
Rate this:
kumzi - trichy,இந்தியா
05 ஜன, 2020 - 22:50 Report Abuse
kumzi கூவம் நாறிவிட்டால் சாக்கடையில் சங்கமாவது இயற்கை தானே
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
05 ஜன, 2020 - 16:32 Report Abuse
Sathyanarayanan Bhimarao இதில் என்ன அதிசயம் இருக்கிறது? தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் ஆனால் கருத்து கொடுப்பதும் வருங்கால முதல்வர் என்று அடைமொழி போட்டுக்கொள்வதும் நம் ஊரில் வழக்கம்தானே
Rate this:
Avvai Shanmugi - Singapore,சிங்கப்பூர்
05 ஜன, 2020 - 13:17 Report Abuse
Avvai Shanmugi மார்க்கெட் போன குண்டு பய்யன்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in