Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை

17 டிச, 2019 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Gossips

தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் தனக்கென தனி மார்க்கெட் வைத்திருப்பவர் அந்த இளம் நடிகர். தொடர்ந்து சில படங்களில் ஒரே நாயகியுடன் நடித்ததால், அவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் வெறொரு நடிகையுடன் திருமணம் எனவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அவை எல்லாவற்றிற்கும் நடிகர் உரிய விளக்கம் கொடுத்து சமாளித்து விட்டார்.

இந்நிலையில் நடிகருக்கு புதிய ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனது புதிய படத்தில் எப்படியும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்பது தான் அது. இதற்காக பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இளம் நடிகை ஒருவரிடம் பேசியுள்ளனர். ஆனால் அவரோ கறாராக நோ சொல்லி விட்டாராம்.

ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் ஹீரோவுடன் நேரடியாக அந்த நடிகை மோதினார். அவரது படம் குறித்து காட்டமாகவும் விமர்சித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது அவருடன் நடிக்கவும் முடியாது என ஓப்பனாக கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனரின் கட்டுப்பாட்டிலா நடிகைஇயக்குனரின் கட்டுப்பாட்டிலா நடிகை நடிகருக்கு திடீர் அரசியல் ஆசை நடிகருக்கு திடீர் அரசியல் ஆசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Muruga Vel - Mumbai,இந்தியா
11 ஜன, 2020 - 12:22 Report Abuse
 Muruga Vel அனகோண்டா இல்லையே
Rate this:
Fardhikan - Rajakambeeram,இந்தியா
26 டிச, 2019 - 11:31 Report Abuse
Fardhikan பிரபாஸ் அனுஷ்கா
Rate this:
Bala - Chennai,இந்தியா
21 டிச, 2019 - 10:06 Report Abuse
Bala விஜய் தேவரக்கொண்டா
Rate this:
sam - Bangalore,இந்தியா
18 டிச, 2019 - 10:31 Report Abuse
sam விஷால் ..
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
18 டிச, 2019 - 04:46 Report Abuse
Muraleedharan.M யார் அந்த நடிகர் & நடிகை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in