Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஒரே கேள்வியில் கடுப்பான நடிகை

25 நவ, 2019 - 14:47 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தொடர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் ஒரே கேள்வி கேட்கப்படுவதால் கடும் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் அந்த நடிகை. இனி யாரும் அதைப் பற்றி வாயைத் திறக்கக்கூடாது என்பது போல், சமீபத்தில் காட்டமாக ஒரு பதிலைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

திருமதியான பிறகு பெரும்பாலும் தமிழ் நடிகைகளுக்கு அக்கா, அம்மா கதாபாத்திரங்களுக்கு புரொமோஷன் கிடைத்து விடுகிறது. தப்பித் தவறி சில நடிகைகள் மட்டும் தான் அதே இடத்தில் நீடித்து விடுகிறார்கள். அந்த அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட இந்த நடிகைக்கு கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கையில் அதைக் கெடுப்பது போல், தொடர்ந்து குவா குவா பற்றி கேள்வி எழுப்பி தன்னை எரிச்சலூட்டுகிறார்களே என்ற கோபம் நடிகைக்கு.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
காருக்கு காத்திருக்கும் நடிகைகாருக்கு காத்திருக்கும் நடிகை நடிகையின் புதிய நம்பிக்கை நடிகையின் புதிய நம்பிக்கை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
28 டிச, 2019 - 19:11 Report Abuse
Vasudevan Srinivasan ஒருவரது சொந்த விஷயத்தை வரம்பு மீறி தலையிடுவது முறையா..?
Rate this:
fru -  ( Posted via: Dinamalar Android App )
26 நவ, 2019 - 06:59 Report Abuse
fru நயன்தாரா
Rate this:
Krish - Chennai ,இந்தியா
26 நவ, 2019 - 05:20 Report Abuse
Krish கல்யாண வாழ்க்கையில் குழந்தை முக்கியம். சினிமா ஒரு வேலை . வாழ்க்கையை அதற்காக வீணடிக்க கூடாது. திரிஷா மாதிரி .. தனது திறமையில் நம்பிக்கை இருக்குமானால் ஜூலியா ராபர்ட்ஸ், ரிஸ் விதர்ஸ்பூன் மாதிரி வரலாம். சமந்தா புரிந்து கொண்டு பக்குவமாக பதில் சொல்லலாம்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
25 நவ, 2019 - 15:58 Report Abuse
Mirthika Sathiamoorthi என்ன பண்றது, அது இந்திய சினிமா உலகத்தின் தலையெழுத்து..இல்ல நம்ம சமூகத்தின் பார்வை ......நடிகை வயசாகாட்டாலும் கல்யாணம் பணிகிட்டலோ ரிடைர்ட் ஆயிடனும்...மாறா நடிச்ச அதுவும் கல்யாணம் ஆகாதமாதிரி நடிச்ச பத்திகிட்டு வந்துடும்....முதிர்ந்த வயது கதாநாயகியிடம் கேக்கும் முதல் கேள்வி உங்கள் திருமணம் எப்போ? திருமணம் ஆயிருந்த குழந்தை எப்போ...குழந்தை இருந்த ஏன் ஒரு அனாதை பிள்ளையை தத்தெடுக்க கூடாது? இது பரவாயில்லை வயதான நடிகர் ஹீரோவா நடிச்ச பேத்தி வயசு பொண்ணோட டூயட்...வெக்கமா இல்லைன்னு சொல்லுவோம்.. கவனிசிப்பாருங்க, பேத்திவயசு பொண்ணை வில்லன் கற்பழிப்பான், கல்யாணம் கட்டிக்க ஆசைப்படுவான்...அவனை பாத்து பேத்திவயசு பொண்ணு இதுமாதிரி நடிகளாமானோ?, உன் வயசுக்கேத்த பொண்ணோட நடிக்கவேண்டியதுதானேன்னு அறிவுரையோ வந்திருக்க? ஆனா ஹீரோவுக்கு இந்த விமர்சனம் வரும்...வேடிக்கையா இல்லை?..அதுமட்டுமா? வயசானாலோ ஹீரோ ஹீரோவா நடிக்க கூடாது...உடனே வீட்டில் செவனேன்னு உக்காந்திரனும் அட்வைசு அம்புஜங்க கெளம்பிடும்... இதே வயசான முகேஷ் அம்பானியப்பாத்து வயசாயிடுச்சுல வீட்டில செவனேன்னு உக்காருன்னு சொல்லியிருப்போமா? ஆன்னா ஹீரோவை சொல்லுவோம்.... வேறு வழியில்லை..சினிமாவில் ஏதேதோ சொல்லமுடியாத மனவேதனை அடையும் நடிக, நடிகைகளுக்கு இதுவும் ஒன்னு...அவர்களும் மனித உணர்வுகொண்டவர்கள்தான்....ஜடம் இல்லைன்னு சொன்ன என்மேல பலபேர் பாய்ஞ்சு கருத்து சொல்ல ஆரம்பிக்கறவங்க, உங்களைமாதிரி ஆளுங்களை சும்மா விடுவார்களா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in