Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மதுவுக்கு அடிமையான நடிகை

02 நவ, 2019 - 18:51 IST
எழுத்தின் அளவு:
Vijay---Vijay-Sethupathi-to-fight-at-delhi

சென்னை: நடிகை ஒருவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டது தெரியவந்துள்ளது. வடமாநிலத்தை சேர்ந்தவர் அந்த நடிகை. ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களின் படத்தில் தான் நடிப்பேன் என பிடிவாதம் செய்தவர் அவர்.

ஆனால் நடிகையின் நிலைமை தற்போது தலைக்கீழாக மாறிவிட்டது. அறிமுகப்படுத்திய இயக்குநரையே திருமணம் செய்து கொண்டு, குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்தார். ஆனால் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது.

திருமணமான சில ஆண்டுகளில் கணவரை விவாகரத்து செய்தார். இதனால் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கை பொய்யானது. முக்கிய நடிகர்கள் யாரும் அந்த நடிகையை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

சில படங்களில் வயதில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இப்போது அதுவும் இல்லையாம். இதனால் மனமுடைந்த நடிகை மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டாரார். இதனால் அவருக்கு நெருக்கமானவர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
காதலரிடம் சரணடைந்த நடிகைகாதலரிடம் சரணடைந்த நடிகை மிரட்டலுக்கு பயந்த நடிகை மிரட்டலுக்கு பயந்த நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09 நவ, 2019 - 02:50 Report Abuse
Rajagopal டாஸ்மாக் நாட்டில் மதுவுக்கு அடிமையாகாம இருக்குறது கஷ்டங்க.
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
08 நவ, 2019 - 05:02 Report Abuse
Muraleedharan.M என்ன கூறுகிறார் தனூஷ் அண்ணன்.
Rate this:
மணி - புதுகை,இந்தியா
07 நவ, 2019 - 06:47 Report Abuse
மணி காலம் யார் நிலையையும் எப்படிவேண்டுமானாலும் மாற்றி வைக்கும், எதுவும் நிரந்தரமில்லை.
Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
07 நவ, 2019 - 06:37 Report Abuse
g.s,rajan News also coming that she is also addicted to cigarettes turned as a chain smoker Which also ruins her beauty,outlet should be positive ,nothing is permanent.
Rate this:
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
07 நவ, 2019 - 03:16 Report Abuse
NewIndia_DigitalIndia இவருக்கு நடிப்பே வராது அதனால தான் வாய்ப்பு இல்லை . இவர் குஜராத்தி என்பதால் பணத்துக்கு பஞ்சம் இருக்காது
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in