Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அதிர்ச்சி தந்த இயக்குனர்

23 அக், 2019 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

கால்பந்து படத்தை இயக்கிய இயக்குனருக்கு 20 கோடி சம்பளம் பேசப்பட்டதாம். இதில் 10 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது. கதை பிரச்சினை, வழக்கு இவற்றால் தயாரிப்பு தரப்பு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் மீதி பணத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறதாம். இது இப்படி இருக்க இயக்குனர் இயக்குவதாக இருக்கும் இந்தி படத்துக்கு தமிழை விட இரு மடங்கு சம்பளம் கேட்டு அதிர வைத்திருக்கிறாராம். மிகப்பெரிய இந்தி இயக்குனர்களுக்கே இவ்வளவு பெரிய சம்பளம் கிடையாதாம். இதனால் அதிர்ந்து போயிருக்கிறார் கான் நடிகர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
வதந்தியால் அப்செட்டான நடிகைவதந்தியால் அப்செட்டான நடிகை பஞ்சாயத்துக்கு அம்மா பஞ்சாயத்துக்கு அம்மா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
29 அக், 2019 - 18:22 Report Abuse
Vasudevan Srinivasan இவரது குருநாதரிடமிருந்து கற்றுக்கொண்டாரோ (அட்லீ ஷங்கர் அவர்களின் சிஷ்யன்)
Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
29 அக், 2019 - 00:25 Report Abuse
Asagh busagh இவனால டைட்டில் கார்டு சீன கூட சுடாம எடுக்க முடியாது. காப்பி எடுத்து அதை வாந்தி எடுக்க இவ்வளவு சம்பளமா?
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
24 அக், 2019 - 12:53 Report Abuse
jayanantham கருவாயனுக்கு வந்த வாழ்வு. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். அடுத்து யார் கதையை திருடி படம் பண்ணுவானோ.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
24 அக், 2019 - 05:01 Report Abuse
meenakshisundaram ரெண்டு 'இட்லி' ஒரு வடை சாப்பிட வழியே இல்லாது இருப்போரைக்கூட இருபது கோடி demand செய்யவைக்கும் தமிழ் சினிமா பிரமிக்க வைக்கிறது? ஆனா கடைசியில் ஏமாந்தது யாரென்றால் இந்த கெட்டுப்போன தமிழனே
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
23 அக், 2019 - 16:13 Report Abuse
shoba waiting to see mouna raagam in hindi
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in