Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நம்பினார், புலம்பினார்

20 செப், 2019 - 14:56 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது திருமணத்தை அறிவிப்பார் என்று பெரிதும் நம்பினாராம் நடிகையின் காதலன். இதைச் சொல்லித்தான் நெருக்கமான நண்பர்களை பிறந்த நாளுக்கு அழைத்திருந்தாராம். வழக்கமாக வெளிநாட்டில் பிறந்த நாள் கொண்டாடும் காதல் ஜோடிகள் இந்த பிறந்தநாளை சென்னையில் வைத்துக் கொண்டதற்கும் காரணம் அதுதானாம்.

ஆனால் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. ஹேப்பி பர்த்டே பாடி, கேக் ஊட்டி, ஒட்டி நின்று புகைப்படம் எடுத்ததோடு சரியாம். இதனால் காதலன் ரொம்பவே அப்சட். என்றாலும் நண்பர்களின் யோசனைப்படி டிசம்பரில் கல்யாணம் என்று சொல்லி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
லேடி படங்களுக்கு சிக்கல்லேடி படங்களுக்கு சிக்கல் ஜல்லிக்கட்டுக்கு கால்கட்டு ஜல்லிக்கட்டுக்கு கால்கட்டு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
13 அக், 2019 - 10:58 Report Abuse
Vasudevan Srinivasan நயன்தாரா அவர்கள் தேவையான அளவுக்கு செல்வம் சேர்த்திருப்பார் என்று நம்புகிறேன்.. முன்னாள் நடிகை 'காதல் ஓவியம்' ராதா அவர்கள் தான் நல்ல உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.. அதே போல் பல சோதனைகளை தாண்டி சாதனை புரிந்துவிட்ட 'தன்னம்பிக்கை தாரகை' நயன்தாரா அவர்களும் இல்வாழ்க்கையை நல்வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள இறைவன் அருளட்டும்..
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
09 அக், 2019 - 01:08 Report Abuse
Aarkay கூஜா தூங்குகிற வேலையை இலவசமா செய்ய அடுத்த ஆள் கிடைக்கும்வரை, இவர் பிழைப்பு ஓடும். இதை நம்பி, நண்பர்களை கூப்பிட்டு எதற்கு அவமானப்பட வேண்டும்? சந்தோஷமாய் கூஜா தூக்கிக்கொண்டு செல்லுமிடமெல்லாம் பின்னாலேயே செல்லுங்கள் விக்கி
Rate this:
LAX - Trichy,இந்தியா
24 செப், 2019 - 07:04 Report Abuse
LAX நயன்ஸ் :: இன்று மாலை சூட்டும்.. நாளை விலங்கு மாட்டும்.. உங்க கச முசா கல்யாணம் தேவையில்லை.. ஹ.. ஹா.. ஹா.. ஹா.... சூப்பர் மா..
Rate this:
Believe in one and only God - chennai,இந்தியா
21 செப், 2019 - 22:48 Report Abuse
Believe in one and only God நயன்தாராவின் கல்யாணம், அவளுக்கு சினிமாவில் மார்க்கெட் போன பிறகு தான் நடக்க வாய்ப்பு உள்ளது. அது வரை நயன்தாராவுக்கு கல்யாணம் நடக்காது, அப்படியே நடந்தாலும், பேருக்கு தான் கல்யாணம் நடக்கும், திருமண வாழ்க்கையை துவங்க மாட்டார்கள்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21 செப், 2019 - 10:10 Report Abuse
 Muruga Vel கல்யாணம் அவசியமா ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in